சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லடம் தொகுதி ஓட்டுப்பதிவுக்கு ரெடி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் தொகுதியில், 3.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 548 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் படிவங்கள், பேனா, பென்சில், ரப்பர், சீல், அழியாத மை, கத்தி, கத்தரிக்கோல், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட, 140 வகை உபகரணங்கள் தனித்தனியாக பேக்கிங்

பல்லடம்:பல்லடம் தொகுதியில், 3.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 548 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் படிவங்கள், பேனா, பென்சில், ரப்பர், சீல், அழியாத மை, கத்தி, கத்தரிக்கோல், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட, 140 வகை உபகரணங்கள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்டு, அவை ஓட்டுச்சாவடிகளுக்கு எளிதில் எடுத்து செல்லும் வகையில் மூட்டைகளாக கட்டி வைக்கும் பணி நேற்று நடந்தது. தேர்தலுக்கு ஒரு நாள் மட்டுமே உள்ளதால், அதிகாரிகள் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X