சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்கயத்தில் கடத்தல் :711 மதுபாட்டில் பறிமுதல்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
திருப்பூர்;காங்கயத்தில், வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 717 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.காங்கயம் அடுத்த தாராபுரம் ரோடு செம்மங்காளிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், 717 மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தலையொட்டி, தொடர்ச்சியாக மூன்று

திருப்பூர்;காங்கயத்தில், வாகனத்தில் கடத்தி வரப்பட்ட, 717 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.காங்கயம் அடுத்த தாராபுரம் ரோடு செம்மங்காளிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில், 717 மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தலையொட்டி, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் 'டாஸ்மாக்' மதுக்கடை விடுமுறை என்பதால், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்க வாங்கி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக, திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார், 32, சிவகங்கையை சேர்ந்த பிரசாத், 22 இருவரை காங்கயம் போலீசார் கைது செய்து, 717 மதுபாட்டில், காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X