ஓட்டுச்சாவடி முன்னேற்பாடு: அதிகாரிகள் சுறுசுறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முன்னேற்பாடு: அதிகாரிகள் சுறுசுறுப்பு

Added : ஏப் 05, 2021
Share
பல்லடம்:பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, 3.89 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, 548 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து, ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, குறைகளை பட்டியலிட்டு அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில், ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும்

பல்லடம்:பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, 3.89 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, 548 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்டவை குறித்து, ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, குறைகளை பட்டியலிட்டு அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில், ஓட்டுச்சாவடி மையங்கள் தயார்படுத்தும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X