திருப்பூர்:காங்கயம் தொகுதியில், இறுதிக்கட்ட பிரசாரத்தில், பல 'டெக்னிக்'குகளை வேட்பாளர்கள் கடைப்பிடித்தனர்.காங்கயம் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து, வீதி வீதியாக பிரசாரம் செய்யும் வாகனங்களில், ஸ்டாலினின் பேச்சு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஸ்டாலினே நேரடியாக வந்து பேசுவது போல் வாக்காளர் உணர இந்த ஏற்பாடு.இதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து, 'வளர்ச்சி பாதையில் காங்கயம்; அதற்கு காரணம் அண்ணன் ராமலிங்கம்,' என்ற தலைப்பில் காங்கயம் அ.தி.மு.க.,வினர் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE