பொது செய்தி

தமிழ்நாடு

இதுவரை ரூ.1.06 கோடி

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுாரில், இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடியே, 6.4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கூடலுார் தொகுதியில், பிப்., 28ம் தேதி முதல் தேர்தல் பறக்கும் படையினர், தமிழக--கேரள நுழைவாயில் பகுதியான நாடுகாணி உள்ளிட்ட சோதனை சாவடியில், வாகன சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்து

கூடலுார்:கூடலுாரில், இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடியே, 6.4 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கூடலுார் தொகுதியில், பிப்., 28ம் தேதி முதல் தேர்தல் பறக்கும் படையினர், தமிழக--கேரள நுழைவாயில் பகுதியான நாடுகாணி உள்ளிட்ட சோதனை சாவடியில், வாகன சோதனை மேற்கொண்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் வரை, கேரளாவிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வரப்பட்ட ஒரு கோடியே, 6.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், ' இதில், உரிய ஆவணங்களை செலுத்தி, 91 லட்சத்து 50 ஆயிரத்து 220 ரூபாய் பலர் வாங்கி சென்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X