தினேஷ் குண்டுராவ் கோவையில் பிரசாரம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தினேஷ் குண்டுராவ் கோவையில் பிரசாரம்

Added : ஏப் 05, 2021
Share
கோவை:''தி.மு.க., தலைமையிலான அணி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்,'' என, காங்., மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தனது இறுதி கட்ட பிரசாரத்தை சிவானந்த காலனியில் துவங்கி, புலியகுளத்தில் நிறைவு செய்தார்.முன்னதாக, காங்., மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில்,''சட்டசபை தேர்தலை
 தினேஷ் குண்டுராவ் கோவையில் பிரசாரம்

கோவை:''தி.மு.க., தலைமையிலான அணி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்,'' என, காங்., மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், தனது இறுதி கட்ட பிரசாரத்தை சிவானந்த காலனியில் துவங்கி, புலியகுளத்தில் நிறைவு செய்தார்.முன்னதாக, காங்., மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில்,''சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இதில் தி.மு.க., தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும்,'' என்றார்.கோவை எம்.பி., நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X