பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு வராதீங்க... 'ஸ்டிக்கர்' ஒட்டி எதிர்க்கும் ஹிந்துக்கள்

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
ஹிந்து மதத்தை கேலி செய்த தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஓட்டுக்கேட்டு வரக்கூடாதென, அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கருப்பர் கூட்டமும்,தி.மு.க., வை சார்ந்துள்ள கட்சிகளும், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களை, அதிக அளவில் அரங்கேற்றியிருந்தன. கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹிந்துக்கள், தி.மு.க., கூட்டணி கட்சியினரின் சாவகாசமே வேண்டாமென எதிர்ப்பு
 தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு வராதீங்க... 'ஸ்டிக்கர்' ஒட்டி எதிர்க்கும் ஹிந்துக்கள்

ஹிந்து மதத்தை கேலி செய்த தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஓட்டுக்கேட்டு வரக்கூடாதென, அவிநாசி, திருப்பூர் பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கருப்பர் கூட்டமும்,தி.மு.க., வை சார்ந்துள்ள கட்சிகளும், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் செயல்களை, அதிக அளவில் அரங்கேற்றியிருந்தன. கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஹிந்துக்கள், தி.மு.க., கூட்டணி கட்சியினரின் சாவகாசமே வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதனால், ஹிந்து மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்திய தி.மு.க., -கம்யூ., கட்சியினர், ஓட்டுக்கேட்டு வரவேண்டாமென, தங்களின் வீட்டு கதவில், 'ஸ்டிக்கர்' ஓட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அவிநாசி பகுதி மக்கள்.

'எங்கள் சாமி எங்கள் நம்பிக்கை' - இதை இழிவுபடுத்தும் தி.மு.க., - கம்யூ., கட்சியினர் ஓட்டுக்கேட்டு வரவேண்டாம் என்ற வாசகங்களுடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஹிந்து மக்களையும், சுவாமிகளையும், பெண்களையும் இழிவாக பேசும் தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஹிந்து மக்களிடம் ஓட்டுக்கேட்டு வராதீங்கள்... என்று எச்சரிக்கை செய்துள்ளது, தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raguram - madurai,இந்தியா
06-ஏப்-202111:19:19 IST Report Abuse
raguram சட்டத்தை எரிக்கவில்லை,காகிதத்தைதான் என சொன்னவனை விட ஸ்டிக்கர் ஓட்டியவன் அதி தைர்யசாலிதான்.வீடுகளில் ஓட்டியதை விட கோவிலில் ஓட்டியதால் ,கோவிலுக்கு வரும் எல்லா இந்துகளுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் மீண்டும் நினவூட்டிய மாதிரியும் இருக்கும்.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
06-ஏப்-202110:49:44 IST Report Abuse
periasamy நூறாண்டு காலமாக அணைத்து தரப்பு மக்களின் நம்பிக்கை பெட்ரா வரும் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இந்த விஷமிகள் மூஞ்சியில் கரி பூசப்படும்
Rate this:
Cancel
Sundararaman Iyer - Bangalore,யூ.எஸ்.ஏ
05-ஏப்-202121:32:47 IST Report Abuse
Sundararaman Iyer deivam ninru kollum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X