முத்தியால்பேட்டையில் நாராயணசாமி பிரசாரம் | Dinamalar

முத்தியால்பேட்டையில் நாராயணசாமி பிரசாரம்

Added : ஏப் 05, 2021
Share
புதுச்சேரி : முத்தியால்பேட்டை காங்., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஓட்டு சேகரித்தார். முத்தியால்பேட்டை காங்., வேட்பாளர் செந்தில்குமரனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று, முத்தியால்பேட்டையில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். காங்., கட்சி முக்கிய பிரமுகர்கள், தி.மு.க.,- வி.சி., -இந்திய கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

புதுச்சேரி : முத்தியால்பேட்டை காங்., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஓட்டு சேகரித்தார்.

முத்தியால்பேட்டை காங்., வேட்பாளர் செந்தில்குமரனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று, முத்தியால்பேட்டையில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். காங்., கட்சி முக்கிய பிரமுகர்கள், தி.மு.க.,- வி.சி., -இந்திய கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X