பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, தேர்தல் தொடர்பான புகார்களை, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்தார். இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்தல் மற்றும்

செங்கல்பட்டு : வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, தேர்தல் தொடர்பான புகார்களை, தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஜான்லுாயிஸ் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்தல் மற்றும் தேர்தல் விதிகளுக்கு புறம்பாக புகார்கள் ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதியின், தேர்தல் செலவின பார்வையாளர்களை நேரடியாகவும், தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.புகாருக்கு, 044- - 2743 3500 என்ற மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டு அறை, 1800 425 7088 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் '1950' என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபை தொகுதி வாரியாக செலவின பார்வையாளர்களின் விபரம்தொகுதி செலவின பார்வையாளர்கள்தொடர்பு எண் / மின்னஞ்சல் முகவரிசோழிங்கநல்லுார்மணிஷ்குமார் சாவ்டா, 63808 13590ex.observer27shozhinganallur@gmail.comபல்லாவரம், தாம்பரம்ஷிவ்பிரதாப் சிங், 63824 93081shivpratap05@gmail.comசெங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனிபியூஷ் கதியார், 93446 09119piyush.katiyar@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X