பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட அரசு பள்ளி தயார்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
மேல்நல்லாத்துார் : மேல்நல்லாத்துார், அரசு துவக்கப் பள்ளி, ஓட்டுப்போட தயார் நிலையில் உள்ளது, வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ளது, ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி. இங்கு, கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா உத்தரவின்படி, பள்ளி வகுப்பறை முன்மாதிரி ஓட்டுச்சாவடியாக தயார்

மேல்நல்லாத்துார் : மேல்நல்லாத்துார், அரசு துவக்கப் பள்ளி, ஓட்டுப்போட தயார் நிலையில் உள்ளது, வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கடம்பத்துார் ஒன்றியம், மேல்நல்லாத்துார் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ளது, ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி. இங்கு, கலெக்டரும், தேர்தல் அலுவலருமான பா.பொன்னையா உத்தரவின்படி, பள்ளி வகுப்பறை முன்மாதிரி ஓட்டுச்சாவடியாக தயார் செய்யப்பட்டுள்ளது.இதில், பள்ளி நுழைவு வாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பின் வாக்காளர்கள் சமூக விலகல் கடைப்பிடிப்பில் அமைக்கப்பட்டு, சேர்களில் அமர வைக்கபடுகின்றனர்.பின், வகுப்பறையில் ஓட்டளிக்கின்றனர். இது அப்பகுதி வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X