சிறப்பு பார்வையாளர்கள் திருவள்ளூரில் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பார்வையாளர்கள் திருவள்ளூரில் ஆலோசனை

Added : ஏப் 05, 2021
Share
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடு விபரங்களை, தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர். சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் முன்னேற்பாடு குறித்து, மாநில தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் அலோக் வர்தன், தேர்தல் சிறப்பு காவல் பார்வையாளர் தர்மேந்திர குமார் ஆகியோர்,

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடு விபரங்களை, தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

சட்டசபை பொதுத் தேர்தல், நாளை நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் முன்னேற்பாடு குறித்து, மாநில தேர்தல் சிறப்பு பொது பார்வையாளர் அலோக் வர்தன், தேர்தல் சிறப்பு காவல் பார்வையாளர் தர்மேந்திர குமார் ஆகியோர், நேரில் ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தில், திருவள்ளுர் மாவட்டத்திற்கான அனைத்து தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், அனைத்து தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா, எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X