பொது செய்தி

தமிழ்நாடு

' பிரசாரம் முடிந்தது

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
பொதட்டூர்பேட்டை : அனல் பறக்கும் பிரசாரத்திற்கு முத்தாய்ப்பாக, நகைச்சுவை நடிகர் செந்திலின், கலகலப்புடன் பிரசாரம் நேற்று ஓய்ந்தது.திருத்தணி தொகுதி அ.தி.மு.க, வேட்பாளர் அரியை ஆதரித்து, நகைச்சுவை நடிகர் செந்தில், நேற்று, பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் செந்தில் பேசியதாவது:திருத்தணி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், அரி போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை இலை

பொதட்டூர்பேட்டை : அனல் பறக்கும் பிரசாரத்திற்கு முத்தாய்ப்பாக, நகைச்சுவை நடிகர் செந்திலின், கலகலப்புடன் பிரசாரம் நேற்று ஓய்ந்தது.திருத்தணி தொகுதி அ.தி.மு.க, வேட்பாளர் அரியை ஆதரித்து, நகைச்சுவை நடிகர் செந்தில், நேற்று, பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் செந்தில் பேசியதாவது:திருத்தணி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், அரி போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து, வெற்றி பெற செய்ய வேண்டும்.நெசவாளர் பூங்கா அமைக்கப்பட உள்ளது. விசைத்தறிகளுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். தி.மு.க.,வின் குடும்ப அரசியலை தவிர்க்க, அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு செந்தில் பேசினார்.நேற்று காலையில், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திலும், மாலையில், திருதத்ணி ஒன்றியத்திலும் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X