பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கி மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் ஏற்பாடு தயார்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 1292 ஓட்டு சாவடிகளில் தேர்தல் பணிக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பயிற்சி பூர்த்தி செய்யப்பட்டு, வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 562

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 1292 ஓட்டு சாவடிகளில் தேர்தல் பணிக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பயிற்சி பூர்த்தி செய்யப்பட்டு, வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 562 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் நாளில் மாலை 6:00 முதல் 7:00 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் ஓட்டளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என இடுக்கி கலெக்டர் தினேசன் தெரிவித்தார்.

பாதுகாப்புமாவட்டத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் எஸ்.பி. கருப்பசாமி தலைமையில் கூடுதல் எஸ்.பி. சுரேஷ்குமார், 11 டி.எஸ்.பி., 42 இன்ஸ்பெக்டர்கள், 184 சப் இன்ஸ்பெக்டர்கள், 1599 போலீசார், பாதுகாப்பு படையினர் 250 பேர் மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் 625 பேர் உள்பட மூன்று ஆயிரத்துக்கும் அதிகமானோர் மற்றும் ரோந்து பணியில் 145 குழுக்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர். தவிர மாவட்டத்தை ஆறு தேர்தல் சப் - டிவிஷனாக பிரித்து, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒவ்வொரு டிவிஷனிலும் ஒரு டி.எஸ்.பி. வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். ---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X