பொது செய்தி

தமிழ்நாடு

2173 பேர் டிஸ்சார்ஜ்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளாவில் நேற்று கொரோனா குணமாகி 2173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த 24 மணி நேரத்தில் 45,171 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. அதில் 16 சுகாதாரதுறை ஊழியர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 132 பேர்,தொடர்பு மூலம் 2446 பேர் உட்பட 2802 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 11,02,359 பேர் குணமடைந்தனர். நேற்று 10 பேர் இறந்ததால் பலி 4668ஆக

மூணாறு : கேரளாவில் நேற்று கொரோனா குணமாகி 2173 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கடந்த 24 மணி நேரத்தில் 45,171 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. அதில் 16 சுகாதாரதுறை ஊழியர்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 132 பேர்,தொடர்பு மூலம் 2446 பேர் உட்பட 2802 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 11,02,359 பேர் குணமடைந்தனர். நேற்று 10 பேர் இறந்ததால் பலி 4668ஆக அதிகரித்தது.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X