வேகத்தடையில் வெள்ளைக்கோடு இல்லாததால் தொடரும் விபத்து

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கரூர்: வைரமடையில், வேகத்தடைக்கு வெள்ளைக்கோடுகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். க.பரமத்தி அருகில், வைரமடை கடைவீதி சாலை வழியே, தினமும் பல்வேறு ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வைரமடையில் சிறு சிறு விபத்துகள் நடப்பதால், அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர்.

கரூர்: வைரமடையில், வேகத்தடைக்கு வெள்ளைக்கோடுகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். க.பரமத்தி அருகில், வைரமடை கடைவீதி சாலை வழியே, தினமும் பல்வேறு ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், வைரமடையில் சிறு சிறு விபத்துகள் நடப்பதால், அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வேகத்தடை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, வேகத்தடைஅமைக்கப்பட்டுள்ளது. இதில், வெள்ளைக்கோடு அடிக்கப்படவில்லை. மேலும் முன்னறிவிப்பு பலகையும் இல்லாததால், வேகமாக வரும் நான்கு சக்கர, இரு சக்கர வாகன வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. தினமும் ஒருவராவது, சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, வேகத்தடை மேல் வெள்ளை வர்ணம் பூச, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X