சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., விளம்பரம்: நாளிதழ்கள் எரிப்பு

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
கரூர் : 'தி.மு.க., ஆட்சியில், 14 ஆயிரத்து, 523 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு' என்ற அ.தி.மு.க.,வின் விளம்பரத்தால், 'தினமலர்' உட்பட பல்வேறு நாளிதழ்கள் எரிக்கப்பட்டன.'தி.மு.க., ஆட்சியில், 14 ஆயிரத்து, 523 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு' என்ற தலைப்பில், நேற்று,'தினமலர்' உட்பட அனைத்து நாளிதழ்களிலும், அ.தி.மு.க., சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரங்களை கண்டித்து,
 அ.தி.மு.க., விளம்பரம்: நாளிதழ்கள் எரிப்பு

கரூர் : 'தி.மு.க., ஆட்சியில், 14 ஆயிரத்து, 523 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு' என்ற அ.தி.மு.க.,வின் விளம்பரத்தால், 'தினமலர்' உட்பட பல்வேறு நாளிதழ்கள் எரிக்கப்பட்டன.

'தி.மு.க., ஆட்சியில், 14 ஆயிரத்து, 523 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு' என்ற தலைப்பில், நேற்று,'தினமலர்' உட்பட அனைத்து நாளிதழ்களிலும், அ.தி.மு.க., சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரங்களை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில், போராட்டம் நடத்தினர்.பின், சாலையில் நாளிதழ்களை போட்டு, தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவம், தி.மு.க., தேர்தல் பணிமனை அருகில் நடந்தது. நாளிதழ்களை எரித்தபோது, அருகில் தி.மு.க., கொடியுடன் பலர் நின்றிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnamurthy - chennai,இந்தியா
11-ஏப்-202109:09:07 IST Report Abuse
krishnamurthy உடன் கைது செய்யவேண்டும்.
Rate this:
Cancel
ravi - coimbatore,இந்தியா
09-ஏப்-202113:27:53 IST Report Abuse
ravi இன்னும் எவ்வளவு காலம் இப்படி admk பழி போட்டுகொண்டு இருக்கும் dmk கட்சி மீது ... பொய் ..பொய் சொல்லியே மக்களிடம் வளர்ந்த கட்சி அல்லவா ...
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-202114:43:39 IST Report Abuse
Abdul Aleem ஹாப்பி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X