மே.வங்கத்தில் ஒற்றை காலுடன் வெற்றிப்பெறுவேன்: மம்தா நம்பிக்கை

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (30) | |
Advertisement
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஒற்றை காலுடனும், வரும்காலத்தில் இரண்டு கால்களுடன் டில்லியிலும் வெற்றிப் பெறுவேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பேசியுள்ளார்.மேற்குவங்கம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தின் தீபநாதபூர் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் போட்டியிட
WestBengal, MamataBanerjee, OneLeg, மேற்குவங்கம், மம்தா பானர்ஜி,

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ஒற்றை காலுடனும், வரும்காலத்தில் இரண்டு கால்களுடன் டில்லியிலும் வெற்றிப் பெறுவேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பேசியுள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தின் தீபநாதபூர் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலில் போட்டியிட சொந்த கட்சியை வேட்பாளர்கள் யாரும் பா.ஜ.,வுக்கு கிடைக்கவில்லை. அவர்களின் சொந்த கட்சியில் வேட்பாளர்கள் இல்லை. அவர்களின் அனைத்து வேட்பாளர்களும் திரிணமுல் காங்., அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வாங்கப்பட்டவர்கள். அவர்கள் குழாயில் இருந்து தண்ணீரை தெளிப்பதுபோல பணத்தை தெளிக்கின்றனர்.


latest tamil news


மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்த என்ன காரணம்? இது பா.ஜ., அரசால் செய்யப்பட்டது. தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் (தேர்தல் ஆணையம்) தேர்தலை குறுகிய காலத்திற்குள் முடிக்கக்கூடாதா? நான் ஒரு காலுடன் மேற்குவங்கத்தில் வெற்றிபெறுவேன், வரும்காலத்தில் இரண்டு கால்களுடன் டில்லியில் வெற்றிபெறுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
06-ஏப்-202109:18:19 IST Report Abuse
dina மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்த என்ன காரணம்? ஒற்றை காலுடன் மகா நடிகையர் திலகம் நடிக்கிற நாடகம் சீக்கீரம் முடிஞ்சி் நிரந்தரமாக இரண்டு கால்களுடன் வீட்டில் உட்காரவைக்கத்தான்
Rate this:
Cancel
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-202101:17:20 IST Report Abuse
மோகன் நாங்க தான் வீடியோ பாத்தோமே. இந்த லேடி கால் ஒடஞ்ச மாதிரி நடிக்கறத.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-ஏப்-202123:31:25 IST Report Abuse
Pugazh V இது போன்ற பேச்சுக்கள் ஒரு பிரதமருக்கு, தேர்ந்த அரசியல்வாதிக்கு அழகல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X