சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
சர்க்கரை பயன்பாடுகாலமாற்றத்தின் விளைவாக பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்கள் அதிகரித்துள்ளன. அதே போல குளிர் பானங்களும் அதிகளவில் உள்ளன. குழந்தை பருவத்தில் அதிகளவில் சர்க்கரை கலந்த குளிர்பானம் மற்றும் திண்பண்டம் சாப்பிடுவதால், வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஞாபகமறதி பிரச்னை ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வில்


சர்க்கரை பயன்பாடு



காலமாற்றத்தின் விளைவாக பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்கள் அதிகரித்துள்ளன. அதே போல குளிர் பானங்களும் அதிகளவில் உள்ளன. குழந்தை பருவத்தில் அதிகளவில் சர்க்கரை கலந்த குளிர்பானம் மற்றும் திண்பண்டம் சாப்பிடுவதால், வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஞாபகமறதி பிரச்னை ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்ச சர்க்கரை 4-6 வயதுக்குட்பட்டவர் 19 கிராமும், 7-10 வயதுக்குட்பட்டவர் 24 கிராமும் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தகவல் சுரங்கம்



நீளமான நீரிணை

உலகின் நீளமான நீரிணை என 'மலாக்கா நீரிணை' அழைக்கப்படுகிறது. இது மலேசியாவின் மலாய் தீபகற்பம் - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் நீளம் 930 கி.மீ. அகலம் 2.8 கி.மீ. சராசரி ஆழம் 82 அடி. இந்திய பெருங்கடல் - பசிபிக் பெருங்கடல் இடையிலான கப்பல் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உலகளவில் சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் ஆகிவற்றுக்கு இணையாக முக்கிய கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றாக உள்ளது. தினமும் 200 மற்றும் ஆண்டுக்கு 70,000 கப்பல்கள் இதனை கடந்து செல்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X