சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'நற்சான்றிதழ்' வாங்கிய தி.மு.க.,வினர்!

Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'நற்சான்றிதழ்' வாங்கிய தி.மு.க.,வினர்!சென்னை அம்பத்துாரில், தி.மு.க., வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், 'வருமான வரி சோதனை, எந்த இடத்திலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும். அதை, எதிர்பார்த்து தான் இருக்கிறோம். இந்த மாதிரி பூச்சாண்டிக்கெல்லாம், நாங்கள் பயப்பட மாட்டோம்'
பக்க வாத்தியம்


'நற்சான்றிதழ்' வாங்கிய தி.மு.க.,வினர்!



சென்னை அம்பத்துாரில், தி.மு.க., வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், 'வருமான வரி சோதனை, எந்த இடத்திலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும். அதை, எதிர்பார்த்து தான்
இருக்கிறோம். இந்த மாதிரி பூச்சாண்டிக்கெல்லாம், நாங்கள் பயப்பட மாட்டோம்' என்றார்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'தி.மு.க.,வினர் என்றால், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வோர் என, 'சான்றிதழ்' வாங்கியோர் ஆச்சே... இதுக்கெல்லாம் பயப்படுவாங்களா...' என்றதும்,
சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-ஏப்-202106:18:24 IST Report Abuse
D.Ambujavalli உங்கள் தலைவருக்கு சர்க்காரியா கமிஷன் கொடுத்த நல்ல சான்றிதழ் ஒன்றை வைத்தே உங்கள் கட்சிக்கு அதையே நாமகரணம் செய்துவிட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X