பொது செய்தி

தமிழ்நாடு

அதிகம் மற்றும் குறைந்த வாக்காளர்கள் உள்ள மையங்கள்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் அதிகம் மற்றும் குறைந்த வாக்காளர்கள் உள்ள ஓட்டு சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.நீலகிரியில் மூன்று தொகுதிகளில், 5.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஊட்டி தொகுதியில், அதிக வாக்காளர்களாக, அரசு ஆரம்ப பள்ளி இடுஹட்டி ஓட்டு சாவடி மையத்தில், 523 ஆண், 525 பெண் வாக்காளர்கள் என, 1048 வாக்காளர்கள் உள்ளனர்.குறைந்த வாக்காளர்களாக, 52 ஆண், 51 பெண் வாக்காளர்கள் என, 103 குந்தா

ஊட்டி:நீலகிரியில் அதிகம் மற்றும் குறைந்த வாக்காளர்கள் உள்ள ஓட்டு சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.நீலகிரியில் மூன்று தொகுதிகளில், 5.80 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஊட்டி தொகுதியில், அதிக வாக்காளர்களாக, அரசு ஆரம்ப பள்ளி இடுஹட்டி ஓட்டு சாவடி மையத்தில், 523 ஆண், 525 பெண் வாக்காளர்கள் என, 1048 வாக்காளர்கள் உள்ளனர்.குறைந்த வாக்காளர்களாக, 52 ஆண், 51 பெண் வாக்காளர்கள் என, 103 குந்தா லோயர் கேம்ப் ஓட்டு சாவடி மையத்தில் உள்ளனர்.கூடலுாரில், அதிக வாக்காளர்களாக சுங்கம் ஓட்டு சாவடி மையத்தில், 525 ஆண், 529 பெண் வாக்காளர்கள் என, 1054 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களாக, அரசு ஆரம்ப பள்ளி சிங்காரா கேம்ப் மையத்தில், 61 ஆண், 65 பெண் வாக்காளர்கள் என, 126 வாக்காளர்கள் உள்ளனர்.குன்னுாரில், அதிக வாக்காளர்களாக கன்னேரிமுக்கு ஓட்டு சாவடி மையத்தில், 492 ஆண், 559 பெண் வாக்காளர்கள் என, 1051 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களாக பில்லுார் மட்டம் சி.எஸ்.ஐ., பள்ளி ஓட்டு சாவடியில், 83 ஆண், 89 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X