சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் பட்டுவாடா தி.மு.க., நிர்வாகி கைது

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் பறக்கும்படை அலுவலர் குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது தி.மு.க., நிர்வாகி செல்லமணியிடம் ரூ.46,500ம், முரளியிடம் அதற்கான வரவு செலவு நோட்டுகளை பறிமுதல் செய்து முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதுகுளத்துார் போலீசில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் புகார் செய்தார்.எஸ்.ஐ. சக்திவேல்,

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் பறக்கும்படை அலுவலர் குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது தி.மு.க., நிர்வாகி செல்லமணியிடம் ரூ.46,500ம், முரளியிடம் அதற்கான வரவு செலவு நோட்டுகளை பறிமுதல் செய்து முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதுகுளத்துார் போலீசில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் புகார் செய்தார்.எஸ்.ஐ. சக்திவேல், செல்லமணி 62, முரளி 20, 2 பேரையும் கைதுசெய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X