சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., டோக்கன் தி.மு.க., கூட்டணி புகார்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க., மீது தி.மு.க., கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யபட்டது.ஸ்ரீவி.,காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் தலைமை தேர்தல் முகவரும், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி.,யுமான அழகிரிசாமி கூறியதாவது:தொகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் டோக்கன் வழங்கபட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாக அ.தி.மு.க., மீது தி.மு.க., கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யபட்டது.

ஸ்ரீவி.,காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் தலைமை தேர்தல் முகவரும், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி.,யுமான அழகிரிசாமி கூறியதாவது:தொகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் டோக்கன் வழங்கபட்டுள்ளது. வெற்றி பெற்றால் பலசரக்கு பொருட்கள், பணம், வேட்டி தரப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்துள்ளனர். மாநில, மாவட்ட, தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம். கடந்த தேர்தல்களில் அருப்புகோட்டை, ஆர்.கே.நகர் தொகுதிகளில் டோக்கன் கொடுத்து ஏமாற்றியதை ஸ்ரீவி., தொகுதி உணர்ந்து கொள்ளவேண்டும்,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X