குரும்பர் நல சங்கத்தினர் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குரும்பர் நல சங்கத்தினர் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

Added : ஏப் 05, 2021
Share
பெ.நா.பாளையம்:தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, தமிழ்நாடு குரும்பர் நல சங்கம் தெரிவித்துள்ளது.இச்சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால்தான், எங்களைப் போன்ற அடித்தட்டு மக்கள், முன்னேற முடியும். தமிழகத்தில், 20 மாவட்டங்களில் உள்ள, எங்கள் குரும்பர்

பெ.நா.பாளையம்:தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக, தமிழ்நாடு குரும்பர் நல சங்கம் தெரிவித்துள்ளது.இச்சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால்தான், எங்களைப் போன்ற அடித்தட்டு மக்கள், முன்னேற முடியும். தமிழகத்தில், 20 மாவட்டங்களில் உள்ள, எங்கள் குரும்பர் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களை, வெற்றிபெற செய்வது என முடிவெடுத்துள்ளோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமாரை அணுகி, அதற்கான ஆதரவு கடிதத்தை, அவரிடம் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X