மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சட்டசபைத் தொகுதியில், பதட்டமான ஓட்டுச் சாவடிகளிலும், ஒரே வளாகத்தில் அதிகமான ஓட்டுச்சாவடிகள் உள்ள, பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.மேட்டுப்பாளையம் சட்டசபைத் தொகுதியில், 413 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 51 ஓட்டுச்சாவடிகள் பதற்றமான பகுதிகளாகும். இந்த ஓட்டுச் சாவடிகளிலும், பள்ளி வளாகத்தில், அதிகமான ஓட்டுச்சாவடிகள் உள்ள ஓட்டுச்சாவடிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE