பொது செய்தி

தமிழ்நாடு

போன் எடுத்தாலே விதிமீறல் புகார்தான்!

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று 58 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.தேர்தல் பிரசாரம் ஓய்ந்தாலும், அரசியல் கட்சியினர் மீதான விதி மீறல் புகார்கள் குறைந்தபாடில்லை. மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, வெவ்வேறு தரப்பில் இருந்தும் நேற்றும் அடுத்தடுத்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.மாலை 5:00 மணி வரை, ஒரே நாளில் 51 புகார்கள் வந்தன. 'சிவிஜில்' செயலி மூலம் 7 புகார்கள்

கோவை:கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று 58 புகார்கள் தெரிவிக்கப்பட்டன.தேர்தல் பிரசாரம் ஓய்ந்தாலும், அரசியல் கட்சியினர் மீதான விதி மீறல் புகார்கள் குறைந்தபாடில்லை. மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு, வெவ்வேறு தரப்பில் இருந்தும் நேற்றும் அடுத்தடுத்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.மாலை 5:00 மணி வரை, ஒரே நாளில் 51 புகார்கள் வந்தன. 'சிவிஜில்' செயலி மூலம் 7 புகார்கள் வந்தன. அவற்றின் மீது பறக்கும் படை அலுவலர்களை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் உத்தரவிட்டனர்.கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வரை மொத்தம் 339 புகார்களும், 'சிவிஜில்' செயலி மூலம் நேற்று வரை, 747 விதிமீறல் புகார்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202111:17:55 IST Report Abuse
Ram Pollachi அப்படி தான் இருக்கும் தேர்தல் நடந்து, முடிவு வெளியாகும் வரை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X