வெற்றி நிச்சயம்!

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., கட்சி, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. குஜராத்தில் இருந்தபடி, மேற்கு வங்கத்தை யாராலும் ஆள முடியாது. காயம்பட்ட காலுடன், மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும் நான், அடுத்ததாக டில்லியிலும் வெற்றி பெறுவேன்.- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்., உரிமைகளை பறிப்பதா? சீர்திருத்தங்கள் என்ற பெயரில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறந்த
 வெற்றி நிச்சயம்!

மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., கட்சி, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. குஜராத்தில் இருந்தபடி, மேற்கு வங்கத்தை யாராலும் ஆள முடியாது. காயம்பட்ட காலுடன், மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும் நான், அடுத்ததாக டில்லியிலும் வெற்றி பெறுவேன்.
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

உரிமைகளை பறிப்பதா?


சீர்திருத்தங்கள் என்ற பெயரில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறந்த முறையில் செயல்பட்டு வரும் அமைப்புகளை அழிக்க, மத்திய பா.ஜ., அரசு முயற்சிக்கிறது. ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு களை பாதிக்கும் வகையிலும், மாநில உரிமைகளை பறிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

- அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வர், காங்.,


புதிய சவால்!

நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது, கவலையை ஏற்படுத்தி உள்ளது. புதிய சவால், நமக்கு காத்திருக்கிறது. அனைத்து வயது மக்களுக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்த, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

- அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
08-ஏப்-202112:21:37 IST Report Abuse
sankar மே இரண்டு - மம்தா அவுட்டு
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
06-ஏப்-202111:02:37 IST Report Abuse
Loganathan Kuttuva பொது மக்கள் தொடர்பில் இருக்கும் அணைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X