பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிகளில் ரூரல் எஸ்.பி., ஆய்வு

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்னூர்:அன்னூரில் பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில், கோவை ருரல் போலீஸ் எஸ்.பி., நேற்று ஆய்வு செய்தார்.சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில், போலீசாருடன், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்னூர்:அன்னூரில் பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில், கோவை ருரல் போலீஸ் எஸ்.பி., நேற்று ஆய்வு செய்தார்.சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில், போலீசாருடன், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., செல்வ நாகரத்தினம் அன்னூர் வட்டாரத்தில் பிரச்சனைக்குரிய ஊர்களான, நல்லி செட்டிபாளையம், குப்பேபாளையம், குன்னத்தூர் ஆகிய ஊர்களில் ஓட்டுச்சாவடிகளை ஆய்வு செய்தார்.சந்தேக நபர்கள் மற்றும் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202111:23:46 IST Report Abuse
Ram Pollachi தெருவில் இஷ்ட படி வாகனங்களை நிறுத்தி தொல்லை கொடுத்த மக்களுக்கு இன்று தான் தண்டனை கிடைத்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X