பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பாதுகாப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் துணை ராணுவ படையினர், போலீசார் உட்பட, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இச்சூழலில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மையங்களுக்கு ஓட்டுப்பதிவு

திருப்பூர்:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் துணை ராணுவ படையினர், போலீசார் உட்பட, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டுச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இச்சூழலில், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி நேற்று காலை நடந்தது.இப்பணியை, திருப்பூர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேற்று பார்வையிட்டார். மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து, தேர்தல் பார்வையாளர் உமானந்தா டோலி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன் ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X