பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் ஒரேநாளில் 104 பேருக்கு கொரோனா

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருப்பூர்:மக்களின் அலட்சியத்தால், திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.திருப்பூர், மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில், 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. குணமடைந்த 46 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா மொத்த பாதிப்பு, 19,757 ஆக அதிகரித்துள்ளது; இவர்களில் இதுவரை, 19,939 பேர், குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். 591 பேர் மருத்துவமனைகளில்
 திருப்பூரில் ஒரேநாளில் 104 பேருக்கு கொரோனா

திருப்பூர்:மக்களின் அலட்சியத்தால், திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.திருப்பூர், மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில், 104 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. குணமடைந்த 46 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா மொத்த பாதிப்பு, 19,757 ஆக அதிகரித்துள்ளது; இவர்களில் இதுவரை, 19,939 பேர், குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். 591 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 227 பேர், கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.சுகாதார துறையினர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாளில், நுாறை தாண்டி விட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப் மூலம் கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியன, நோய் தொற்றி லிருந்து கண்டிப்பாக பாதுகாக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X