சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகர் கார்த்திக் மீண்டும் அனுமதி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை : நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனருமான கார்த்திக், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறலால், நேற்று மாலை, சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 21ம் தேதி, இதே பாதிப்பால் கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சைக்கு பின், உடல்

சென்னை : நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனருமான கார்த்திக், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறலால், நேற்று மாலை, சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 21ம் தேதி, இதே பாதிப்பால் கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சைக்கு பின், உடல் நலம் தேறிய கார்த்திக், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி, மதுரை, ராஜபாளையம் போன்ற பகுதிகளில், பிரசாரத்தில் பங்கேற்றார். சென்னை திரும்பிய நிலையில், கார்த்திக் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X