அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஓட்டளிக்கும் புதுச்சேரி கவர்னர் 

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி : சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டளிக்க உள்ளார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தெலுங்கானா செல்லாமல், இரண்டு மாதங்களாக, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தங்கி, அலுவலக பணிகளை கவனிக்கிறார்.சென்னையில்

புதுச்சேரி : சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டளிக்க உள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தெலுங்கானா செல்லாமல், இரண்டு மாதங்களாக, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தங்கி, அலுவலக பணிகளை கவனிக்கிறார்.சென்னையில் அவருக்கு ஓட்டு இருப்பதால், நேற்றிரவு, கார் மூலம் அங்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை, 7:00 மணிக்கு, விருகம்பாக்கம் கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்த பின், உடனடியாக புதுச்சேரி திரும்புகிறார். இத்தகவலை, புதுச்சேரி கவர்னரின் செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
06-ஏப்-202105:30:33 IST Report Abuse
Raman இவங்க கவர்னர் அதனால் நமக்கு தெரியுது.. இங்க வேலை செய்யும் வடநாட்டினருக்கு இங்கு ஒட்டு இருக்கா இல்லை அவங்க ஊரில் இருக்கா? இல்லை ரெண்டு இடத்திலும் இருக்கா? அவங்க இடம் பெயர்த்தவுடன் அவங்களுக்கு இங்கே ஒட்டு உண்டா இல்லை குறிப்பிட்ட வருடங்கள் இங்கே வாழ்ந்த பிறகு அவங்களுக்கு ஒட்டுக்குரிமை கிடைக்குமா? அல்லது மஸ்தான் கட்சிக்கு வேண்டியபடி எங்கு வேணுமென்றாலும் ஆளுங்களை இறக்கி ஒட்டு போடவைக்கிறாங்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X