பொது செய்தி

இந்தியா

சென்னையில் ஓட்டளிக்கும் புதுச்சேரி கவர்னர்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி:சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டளிக்க உள்ளார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தெலுங்கானா செல்லாமல், இரண்டு மாதங்களாக, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தங்கி, அலுவலக பணிகளை கவனிக்கிறார்.சென்னையில்
 சென்னையில் ஓட்டளிக்கும் புதுச்சேரி கவர்னர்

புதுச்சேரி:சென்னை, விருகம்பாக்கத்தில் இன்று, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஓட்டளிக்க உள்ளார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தெலுங்கானா செல்லாமல், இரண்டு மாதங்களாக, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தங்கி, அலுவலக பணிகளை கவனிக்கிறார்.சென்னையில் அவருக்கு ஓட்டு இருப்பதால், நேற்றிரவு, கார் மூலம் அங்கு புறப்பட்டு சென்றார். இன்று காலை, 7:00 மணிக்கு, விருகம்பாக்கம் கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்த பின், உடனடியாக புதுச்சேரி திரும்புகிறார். இத்தகவலை, புதுச்சேரி கவர்னரின் செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X