பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் சோதனை

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; கடைசிநேர பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் விடிய விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடப்பதையொட்டி கடைசி நேர பணப்பட்டுவாடாவை தடுக்க நேற்று மாநிலம் முழுவதும் விடிய விடிய 105 பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நள்ளிரவில் பைக்கில் சுற்றியவர்களை மடக்கி சோதனையிட்டனர். மாநிலத்தில் 144 தடையுத்தரவு

புதுச்சேரி; கடைசிநேர பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் விடிய விடிய பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று நடப்பதையொட்டி கடைசி நேர பணப்பட்டுவாடாவை தடுக்க நேற்று மாநிலம் முழுவதும் விடிய விடிய 105 பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நள்ளிரவில் பைக்கில் சுற்றியவர்களை மடக்கி சோதனையிட்டனர். மாநிலத்தில் 144 தடையுத்தரவு உள்ளதால் தேவையின்றி நின்றிருந்தவர்களை போலீசார் கலைந்து போக கூறினர். சந்தேகத்திடமாக வீடு வீடாக சென்றவர்களையும் மடக்கி விசாரித்தனர்.மாநில எல்லைகளில் கார்கள், பைக்குகளில் சென்றவர்களை மட்டும் சோதனையிட்ட நிலையில் நேற்று பஸ்களை நிறுத்தி, பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X