பொது செய்தி

இந்தியா

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுச்சேரி; கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி வழுதாவூரில் நடந்தது.வட்டாரக் கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். வழுதாவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசி ரியை தேன்மொழி, தேர்தல் விழிப்புணர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.இதில், குமளம் ஊராட்சி ஒன்றிய

புதுச்சேரி; கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் சார்பில் தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி வழுதாவூரில் நடந்தது.வட்டாரக் கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். வழுதாவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசி ரியை தேன்மொழி, தேர்தல் விழிப்புணர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.இதில், குமளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சிவக்கண்ணு, கிராமிய பாடல்கள், பலகுரல் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட இணை கன்வீனர் பாஸ்கர் உள்ளிட்ட கண்டமங்கலம் வட்டார ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X