பொது செய்தி

இந்தியா

சென்னையில் ஓட்டளிக்கும் கவர்னர் தமிழிசை

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுச்சேரி; சென்னை விருகம்பாக்கம் கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் இன்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஓட்டளிக்க உள்ளார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தெலுங்கானா செல்லாமல் கடந்த இரண்டு மாதமாக புதுச்சேரி கவர்னர் மாளிகையில்
 சென்னையில் ஓட்டளிக்கும் கவர்னர் தமிழிசை

புதுச்சேரி; சென்னை விருகம்பாக்கம் கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் இன்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் ஓட்டளிக்க உள்ளார்.தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதுச்சேரி கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தெலுங்கானா செல்லாமல் கடந்த இரண்டு மாதமாக புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தங்கி அலுவலக பணிகளை கவனிக்கிறார். சென்னையில் அவருக்கு ஓட்டு இருப்பதால், ஓட்டளிக்க நேற்றிரவு சென்னைக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். இன்று 6ம் தேதி காலை 7 மணிக்கு சென்னை விருகம்பாக்கம் கிளாரன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்த பின், உடனடியாக புதுச்சேரி திரும்புகிறார். இத்தகவலை புதுச்சேரி கவர்னரின் செயலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202115:19:59 IST Report Abuse
Gopalakrishnan S நற்குணங்கள் பொருந்திய மரியாதைக்குரிய சகோதரி !பெண் குழந்தைகளை இவரை உதாரணம் காட்டி வளர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
06-ஏப்-202109:55:59 IST Report Abuse
Girija மக்கள் வரி பணத்தில் வெட்டி செலவு? தபால் மூலம் ஒட்டு போட முடியாதா? படை பரிவாரங்களுடன் aarpattam panda கவர்னர் முன் உதாரணமாக இருக்க வேண்டும். kurainthathu naalu jeep paththu போலீஸ் vanthirukkum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X