தனியார் மருத்துவமனை மேலாளர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மருத்துவமனை மேலாளர் தற்கொலை

Added : ஏப் 06, 2021
Share
விழுப்புரம்; வயிற்று வலியால் அவதிப்பட்ட தனியார் மருத்துவமனை மேலாளர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் முருகன் மகன் வினோத்குமார், 26; உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்த இவர், கடந்த 29ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு

விழுப்புரம்; வயிற்று வலியால் அவதிப்பட்ட தனியார் மருத்துவமனை மேலாளர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் முருகன் மகன் வினோத்குமார், 26; உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்த இவர், கடந்த 29ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X