சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு...

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம்; வானுார் அருகே அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த மொரட்டாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்;அ.தி.மு.க., ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்.இவர், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வருமான வரித்துறைக்கு தகவல்

விழுப்புரம்; வானுார் அருகே அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த மொரட்டாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்;அ.தி.மு.க., ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர்.இவர், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக சென்னை வருமான வரித்துறைக்கு தகவல் சென்றது.அதன்பேரில், வருமான வரித்துறையை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர், ஆறுமுகம் வீட்டில் நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையின்போது, பணம் ஏதும் சிக்கவில்லை.இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள்அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X