சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை சோதனை ரூ.3.97 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புவனகிரி; புவனகிரி அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.புவனகிரி தொகுதி ஊ.மங்கலம் அருகே பறக்கும் படையினர் சுகன்யா, ஜான்சி ராணி தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆவணமின்றி 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயுடன் நடந்து சென்ற அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவரிடமிருந்து பணத்தை

புவனகிரி; புவனகிரி அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.புவனகிரி தொகுதி ஊ.மங்கலம் அருகே பறக்கும் படையினர் சுகன்யா, ஜான்சி ராணி தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஆவணமின்றி 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயுடன் நடந்து சென்ற அம்பேத்கர் நகரைச் சேர்ந்த விவசாயி கோபால் என்பவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை புவனகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X