சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பைக்' திருடன் கைது 5 வாகனங்கள் பறிமுதல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
பம்மல்- பம்மலில், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பம்மலை அடுத்த பொழிச்சலுார், தீப்பாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் எட்வின்ராஜ், 28. நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில், இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.சிறிது நேரம் கழித்து, சத்தம் கேட்டு

பம்மல்- பம்மலில், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, ஐந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பம்மலை அடுத்த பொழிச்சலுார், தீப்பாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் எட்வின்ராஜ், 28. நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில், இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.சிறிது நேரம் கழித்து, சத்தம் கேட்டு வெளியே வந்தபோது, மூன்று பேர், இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி, பொழிச்சலுாரை சேர்ந்த மதன்ராஜ், 20, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஐந்து இருசக்கர வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள தினேஷ் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X