சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவல் நிலையத்தை பூட்டி மக்களை விரட்டிய போலீஸ்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஆவடி - ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய, 'கேட்டை' பூட்டி, பொதுமக்கள் விரட்டப்பட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்படுகிறது.பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப பிரச்னை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண, பொதுமக்கள் இங்கு செல்கின்றனர். 24 மணிநேரமும் செயல்பட்டு, பெண்கள் பிரச்னைகளை

ஆவடி - ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய, 'கேட்டை' பூட்டி, பொதுமக்கள் விரட்டப்பட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்படுகிறது.பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப பிரச்னை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண, பொதுமக்கள் இங்கு செல்கின்றனர். 24 மணிநேரமும் செயல்பட்டு, பெண்கள் பிரச்னைகளை தீர்க்க, பெண்களையே அரசு பணிக்கு அமர்த்திஉள்ளது.ஆனால், ஆவடி மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று, மகளிர் போலீசார் உள்பக்கமாக பூட்டு போட்டு, பணிபுரிந்துள்ளனர். அப்போது, காவல் நிலையம் சென்ற மக்களை, மகளிர் போலீசார் விரட்டியுள்ளனர்.இதனால், பொதுமக்கள் சிலர், காவல் நிலைய பூட்டிய,'கேட்' அருகே திரண்டுள்ளனர். கடைசி வரை மகளிர் போலீசார் கண்டுகொள்ளாததால், அங்கிருந்து கலைந்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'விசாரணைக்கு, காவல் நிலையம் வரும்படி அழைத்தனர். திடீரென, மக்களை வீட்டிற்கு செல்லும்படி விரட்டினர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X