மெட்ரோ ரயிலில் இன்று பாதி கட்டணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் இன்று பாதி கட்டணம்

Added : ஏப் 06, 2021
Share
சென்னை - தேர்தலையொட்டி, மெட்ரோ ரயிலில் இன்று, பாதி கட்டணத்தில் பயணம் செய்யலாம்.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை -- சென்ட்ரல் எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில் பயணிக்க, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும், பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.தேர்தலையொட்டி, இன்று அரசு விடுமுறை

சென்னை - தேர்தலையொட்டி, மெட்ரோ ரயிலில் இன்று, பாதி கட்டணத்தில் பயணம் செய்யலாம்.சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை -- சென்ட்ரல் எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில் பயணிக்க, ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும், பாதி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.தேர்தலையொட்டி, இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயிலில், 50 சதவீத கட்டணத்தில் பயணம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X