இன்றைய நிகழ்ச்சி- திருவள்ளூர்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஆன்மிகம் பல்லவ உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், பல்லவ உற்சவம், 5ம் நாள், தேசிகன் திருமஞ்சனம், காலை, 7:00 மணி, பெருமாள் திருமஞ்சனம், காலை, 9:30 மணி, ஏழு திரை திறத்தல், மாலை, 5:30 மணி, பெருமாள், தேசிகன், நான்கு வீதி புறப்பாடு, இரவு, 7:30 மணி.ராகு கால பூஜை சந்தான விநாயகர் கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 3:00 மணி மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர்,

ஆன்மிகம் பல்லவ உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், பல்லவ உற்சவம், 5ம் நாள், தேசிகன் திருமஞ்சனம், காலை, 7:00 மணி, பெருமாள் திருமஞ்சனம், காலை, 9:30 மணி, ஏழு திரை திறத்தல், மாலை, 5:30 மணி, பெருமாள், தேசிகன், நான்கு வீதி புறப்பாடு, இரவு, 7:30 மணி.ராகு கால பூஜை சந்தான விநாயகர் கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 3:00 மணி மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 3:00 மணி. தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 3:00 மணி. ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, துர்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை, 3:00 மணி.அபிஷேகம்ராகவேந்திர கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா மங்கள ஆரத்தி, மதியம், 12:00 மணி, ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியான கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 8:00 மணி.சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி. மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, ராகு கால பூஜை, மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, தீபாராதனை மாலை, 6:00 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, மலர் அலங்காரம், தீபாராதனை, மாலை, 6:00 மணி. படவேட்டம்மன் கோவில் மற்றும் வன துர்கைஅம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம், காலை, 8:00 மணி.மண்டலாபிஷேகம்சீதா ராம லட்சுமணாஞ்சனேய சுவாமி கோவில், சிங்கராஜபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X