சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 பேர் மீது வழக்கு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருவள்ளூர்; அனுமதியின்றி ஊர்வலம் நடத்தி, பட்டாசு வெடித்ததாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் 100 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருவள்ளூர் நகரில், நேற்று முன்தினம் மாலை, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, 50 பேர், உழவர் சந்தையில் இருந்து, தேரடி வரை ஊர்வலமாக சென்றனர்.அப்போது, அனுமதியின்றி ஊர்வலமாக சென்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பட்டாசு

திருவள்ளூர்; அனுமதியின்றி ஊர்வலம் நடத்தி, பட்டாசு வெடித்ததாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் 100 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருவள்ளூர் நகரில், நேற்று முன்தினம் மாலை, தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, 50 பேர், உழவர் சந்தையில் இருந்து, தேரடி வரை ஊர்வலமாக சென்றனர்.அப்போது, அனுமதியின்றி ஊர்வலமாக சென்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பட்டாசு வெடித்ததாகவும், டவுன் போலீசார், 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இதே போல், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, ரயில் நிலையத்தில் இருந்து, பஜார் வரை, அனுமதியின்றி ஊர்வலமாக சென்றனர்.அப்போது, போக்கு வரத்து நெரிசல் ஏற்படுத்தியும், அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்ததாகவும், டவுன் போலீசார், 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X