இன்று இனிதாக

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஆன்மிகம் சிறப்பு அபிஷேகம் பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி. பாலசுப்பிரமணியசுவாமி கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், காலை, 7:00 மணி. சுப்ரமணிய சுவாமி கோவில், குமரகோட்டம், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி. திருவோணம் நட்சத்திரம், விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில்,

ஆன்மிகம் சிறப்பு அபிஷேகம் பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி. பாலசுப்பிரமணியசுவாமி கோவில், சன்னதி தெரு, உத்திரமேரூர், காலை, 7:00 மணி. சுப்ரமணிய சுவாமி கோவில், குமரகோட்டம், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி. திருவோணம் நட்சத்திரம், விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி. குருமூர்த்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் கோபூஜை, பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை, 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணி. சொற்பொழிவு, தலைப்பு, திருவருட்பா, நிகழ்த்துபவர் ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு, 7:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை, 3:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X