பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவல் அதிகரிப்பு; ஷீர்டி பாபா கோவில் மூடல்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஷீர்டி : மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஷீர்டியில் உள்ள சாய்பாபா கோவில், நேற்று மூடப்பட்டது.மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால், மாநில அரசின் தரப்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பாதிப்பு அதிகரிக்கும் சில நகரங்களில், இரவு நேர ஊரடங்கு, பல்வேறு பகுதிகளில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்டவை,
Maharashtra, Shirdi, Sai Baba temple, shut

ஷீர்டி : மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஷீர்டியில் உள்ள சாய்பாபா கோவில், நேற்று மூடப்பட்டது.

மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளதால், மாநில அரசின் தரப்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பாதிப்பு அதிகரிக்கும் சில நகரங்களில், இரவு நேர ஊரடங்கு, பல்வேறு பகுதிகளில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்டவை, அமல்படுத்தப்பட்டு உள்ளன.


latest tamil news


இதன்படி, மத வழிபாட்டு தலங்களை மூடும் உத்தரவு, விரைவில் வெளியாகும் என, தெரிகிறது. இதன் முன்னோட்டமாக, ஷீர்டியில் உள்ள சாய்பாபா கோவிலில், நேற்று இரவு, 8:00 மணி முதல், பக்தர்கள் அனுமதி தடை செய்யப்பட்டது.

'அடுத்த உத்தரவு வரும் வரை, கோவில் மூடப்படும்' என, மஹாராஷ்டிர அரசு கூறியுள்ளது. இருப்பினும், கோவிலுக்குள் வழக்கமான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் என, கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-ஏப்-202122:16:28 IST Report Abuse
A.George Alphonse காரோண வைரஸ் உலகத்தை கடந்த ஒரு ஆண்டாக ஆட்டிப்படைத்து இன்னும் அடங்காமல் அனேக உருவில் இந்த உலகத்தை இந்நாள வரை ஆட்டிப்படைக்கிறது.எந்த மத இறைவனுக்கும் இன்னும் இந்த மனிதகுலத்தின் மீது கருனை பிறக்கவில்லை.ஆண்டவனுக்கே அல்வா தருவதுபோல் இது அவர் வழிபாட்டு தளத்தையே ஆட்டிப்படைத்து மூட வைக்கிறது.என்னே பவர்புள் வைரஸ்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
06-ஏப்-202112:03:38 IST Report Abuse
Ramesh Sargam பாரபட்சமின்றி எல்லா மத வழிபாட்டு தலங்களையும் மூடவேண்டும். தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள், ஒரு மதத்தின் வழிபாட்டு தளங்களை மட்டும் மூடி.
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
06-ஏப்-202119:45:13 IST Report Abuse
தமிழ்வேள்சினிமா தியேட்டர் டாஸ்மாக் பார் போன்ற பிரதேசங்களால் அதிகரிக்காது கொரோனாவா , கோவிலால் அதிகரிக்க போகிறது ?...
Rate this:
Cancel
06-ஏப்-202111:35:00 IST Report Abuse
Ram Pollachi காலராவை விரட்டி அடித்த பகவான் கொரோனாவை ஓட்ட மாட்டாரா? பொறுமை, நம்பிக்கைக்கு விட்ட மிகப் பெரிய சவால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X