அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு ஓட்டு இல்லை

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார்.தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்களுக்கு முன் தமிழகம்
sasikala, TN election, vote

சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார்.தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சில மாதங்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.


latest tamil news



இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டதால் அந்த முகவரியில் இருந்த சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்டோருக்கு ஓட்டுரிமை கோரி வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் தேர்தல் கமிஷனில் மனு அளித்தார். ஆனால் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை. எனவே சசிகலா ஓட்டளிக்க முடியாது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) இவர்களின் உறவினர்கள் என்னதான் செய்தார்களோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஏப்-202120:07:23 IST Report Abuse
Vena Suna அடப்பாவமே.....ஐயோ பாவம்
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
06-ஏப்-202117:59:01 IST Report Abuse
சொல்லின் செல்வன் முதல்வராக வேண்டும் என்று நினைத்தீர்கள். ஆனால் உங்கள் ஓட்டுரிமையையே உருவிவிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X