அரசியல் செய்தி

தமிழ்நாடு

மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும்: ஸ்டாலின்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (150)
Share
Advertisement
சென்னை: மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஈடி கல்லூரியில் தனது ஓட்டை செலுத்திய பின் திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்: தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். இதன் முடிவு மே.2 ம் தேதி சிறப்பாக இருக்கும் . இது உறுதி . ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை உள்ளதை உணர்கிறேன்.
 மே.2 ம் தேதி, ஸ்டாலின்

சென்னை: மே.2 ம் தேதி முடிவு சிறப்பாக இருக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஈடி கல்லூரியில் தனது ஓட்டை செலுத்திய பின் திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் பேசுகையில்:


latest tamil news



தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக ஓட்டளித்து வருகின்றனர். இதன் முடிவு மே.2 ம் தேதி சிறப்பாக இருக்கும் . இது உறுதி . ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை உள்ளதை உணர்கிறேன். தேர்தல் கமிஷன் செயல்பாடு திருப்தி, அதிருப்தி என்று சொல்ல முடியாது. ஆளும் கட்சியின் தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த முயற்சி செய்து வருகின்றனர். இது பலிக்கவில்லை. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை மெரினா கல்லூரியில் உள்ள அண்ணாதுரை , கருணாநிதி சமாதியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இவருடன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஓட்டளிக்க சென்றனர்.



Advertisement




வாசகர் கருத்து (150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஏப்-202121:36:16 IST Report Abuse
J.V. Iyer தீய திருட்டு கழகம் ஆடும் கடைசி நாடகம்.
Rate this:
Cancel
06-ஏப்-202120:07:36 IST Report Abuse
கணபதி ஆம் திமுக ஒழியும் நாள்.
Rate this:
Cancel
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
06-ஏப்-202118:02:23 IST Report Abuse
சொல்லின் செல்வன் முதல்வர் உதயநிதி வாழ்க
Rate this:
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் - செந்தமிழ்நாடு ,இந்தியா
06-ஏப்-202119:22:11 IST Report Abuse
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் நன்றி ரஜினி அவர்களே இன்று கடைசி நேரத்தில் உங்களை வைத்து சித்து விளையாட்டு ஆடிவிடுவார்களோ என்று எண்ணி பயந்தோம்...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
06-ஏப்-202121:53:35 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஉனக்கே இம்புட்டு பயம் என்றால் இரவில் கமாண்டர் தூங்கியே இருக்க மாட்டான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X