பொது செய்தி

தமிழ்நாடு

7 மணி நிலவரம்: தமிழகத்தில் 71.79% ஓட்டுப்பதிவு

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், இன்று நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.இந்நிலையில், நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல்
TamilNaduElections2021, TNElection, தமிழகம், தேர்தல், ஓட்டுப்பதிவு, சத்யபிரதா சாஹூ,

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், இன்று நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.


latest tamil newsஇந்நிலையில், நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ கூறியதாவது: தமிழகத்தில் இன்று மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில் 78 சதவீதமும், குறைவாக சென்னையில் 59 சதவீத ஓட்டுகளும் பதிவாகி உள்ளது. நாமக்கல்லில் 77 சதவீதம் ஓட்டுப்பதிவு. தமிழகத்தில் பெரிதாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. ஓட்டுப்பதிவு சதவீதம் நள்ளிரவுக்கு பின்னர் அதிகரிக்கலாம். தற்போது வெளியானது முழுமையானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட நிலவரம்


latest tamil newslatest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202102:27:19 IST Report Abuse
Matt P அரசியல் அரசியல்வாதிகள் என்றாலே பலருக்கு வெறுப்பு ஆகிவிட்டது.எவன் வந்தாலும் அப்படி தான் என்ற சலிப்பு.பணம் வாங்கிவிட்டு மனசாட்சிக்கு துரோகம் செய்வதும் தவறு தானே.வேஷ்டி சேலை கொடுத்து கூட வாக்குகளை விற்று இருக்கிறார்கள் பாவிகள். வேஷ்டி சேலை வாங்க கூடிய அளவுக்கு கூட மனிதன் தன்னிறைவு பெறவில்லையா? இந்த ஒரு சேலையும் வேஷ்டியையும் வைத்து கொண்டு . பொங்கல் வரைக்கும் அடுத்த இலவச ஆடைக்காக காத்திருக்க வேண்டுமா? தேர்தல் அன்றைக்கு டாஸ்மாக் மூடியிருப்பார்கள். இல்லாவிட்டாடல் இலவசமாக யாரவது வாங்கி கொடுத்தால் நூறது சதவிகிதம் அடைந்திருக்கலாம்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
06-ஏப்-202120:48:31 IST Report Abuse
Vijay D Ratnam 72 சதவிகித வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி இருக்கிறது. 28 சதவிகித வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. உண்மையிலேயே நடமாட முடியாத அளவுக்கு உடம்புக்கு முடியாதவர்கள், நோயாளிகள் என்று 10 சதவிகித வாக்காளர்களை தவிர, மீதி 18 சதவீத நாய்கள் வாக்களிக்கவில்லை.
Rate this:
06-ஏப்-202122:36:24 IST Report Abuse
Shanriya5-10‌ வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், கொரோனா மற்றும் வேறு பல காரணங்களால் இறந்தவர்களாக இருக்கலாம். எனக்கு தெரிந்து கொரோனாவில் இறந்த இருவர் பெயர் இருந்தது பட்டியலில்....
Rate this:
06-ஏப்-202122:36:26 IST Report Abuse
Shanriya5-10‌ வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், கொரோனா மற்றும் வேறு பல காரணங்களால் இறந்தவர்களாக இருக்கலாம். எனக்கு தெரிந்து கொரோனாவில் இறந்த இருவர் பெயர் இருந்தது பட்டியலில்....
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202102:18:13 IST Report Abuse
Matt Pவந்து நோட்டாவுக்கு போடுவதை வீடா வராமல்- போடாமல் இருப்பதும் சரி தான். வராமல் இருப்பதற்கு என்ன காரணமோ.நோய் தான் காரணம் என்று இருக்க வேண்டியதில்லை. 18 சதவீத நாய்கள் ஏன்று சொல்லியிருக்கிறீர்கள். நாய்கள் நன்றி உள்ளது. நாய்களுக்கு வாக்குகள் இருந்தால் உண்மையான அரசியல்வாதிகளாக இருக்கும் நிலையில் நன்றி கடனாக வாக்களித்து இருக்கும்....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
06-ஏப்-202120:42:28 IST Report Abuse
Ramesh Sargam 90 per cent -க்கு மேல் வாக்கு பதிவாகியிருந்தால், நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X