தடுப்பூசி போட மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போட மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுரை

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: 45 வயதிற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 96 ஆயிரம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து
Centre, employees,vaccinate, மத்திய அரசு, ஊழியர்கள், கொரோனா, கொரோனா வைரஸ், தடுப்பூசி,

புதுடில்லி: 45 வயதிற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 96 ஆயிரம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.


latest tamil news



இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 45 வயது நிரம்பிய மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X