அரசியல் செய்தி

தமிழ்நாடு

பி.பி.இ.கிட் உடையுடன் ஓட்டளித்தார் கனிமொழி

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி. கனிமொழி, பி.பி.இ.,கிட் உடையணிந்து வந்து இன்று மாலை ஒட்டுப்போட்டார்.இன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஆம்புலன்சில் வந்தார் தி.மு.க., எம்.பி. கனிமொழி, அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது பி.பி.இ. கிட் எனப்படும் முழு உடலுக்கான பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து வாக்கை
 பி.பி.இ.கிட், உடை,  ஓட்டளித்தார், கனிமொழி

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி. கனிமொழி, பி.பி.இ.,கிட் உடையணிந்து வந்து இன்று மாலை ஒட்டுப்போட்டார்.

இன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஆம்புலன்சில் வந்தார் தி.மு.க., எம்.பி. கனிமொழி, அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது பி.பி.இ. கிட் எனப்படும் முழு உடலுக்கான பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து வாக்கை செலுத்தினார். ஓட்டளித்துவிட்டு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் பேட்டிகாண முயன்றனர்.


latest tamil news



எனினும் செய்தியாளர்களிடம் இடது கை விரலில் அடையாள மை இட்டதை காட்டியபடி ஆம்புலன்சில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.


கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் ஓட்டளிக்க வருவாரா? என கேள்வி எழுந்தது. தகுந்த பாதுகாப்பு உடையணிந்து வந்து வாக்கை பதிவு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202118:24:23 IST Report Abuse
அருண், சென்னை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த (2G casele) நாட்டியில... சொந்த நாட்டிலே...
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
07-ஏப்-202113:18:31 IST Report Abuse
Narayanan kanimozhi also a citizen. Why these social medias given more important and took video, photos ?
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
07-ஏப்-202112:27:30 IST Report Abuse
அறவோன் திமுக என்றால் பயம், திராவிடம் என்றால் பயம், கருணா என்றால் பயம், ஸ்டாலின் என்றால் பயம், கனிமொழி என்றால் பயம், உதயநிதி என்றால் பயம், தமிழன் என்றால் பயம், தமிழ்நாடு என்றால் பயம், இவ்வாறு பாஜக கூடாரம் எதை நினைத்தாலும் அரண்டுவிடும் 😱😨😱😨😱😨
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X